Twitter Updates

தமிழ் நாள் காட்டி

Name:
Email:
Comment:

Slideshow

Loading...

click to comment

Click to go to top
Click to comment

Friday, October 22, 2010

நல்ல மனிதர்




உண்மை ஹீரோவுக்கு வாக்களிப்போம்

CNN உலக புகழ் பெற்ற தொலைக்காட்சி நிறுவனத்தால் உலக அளவில் சிறந்த மனிதராக டாப் 10 வரிசையில் இடம்பெறுள்ளார் ஒரு தமிழர் தமிழர் என்னதை விட நல்ல மனிதர் என்று சொல்வதை சிறப்பு எனலாம்
நாராயணன் கிருஷ்ணன் :
" கைநிறைய சம்பளம் வெளிநாட்டு வேலை என்றால் சராசரி இளைஞன் எல்லோருக்கும் கனவு ஆனால் அப்படி கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் விட்டு விட்டு
தன் மனதை பாதித்ட ஒரு விசயத்திற்காக தன்னுடைய வெளிநாட்டு வேலை கைநிறைய சம்பலளம் எல்லாம் விட்டு விட்டு இன்று மன நிலை பாதித்த மற்றும் தன்னுடைய உணவை தன்னால் சம்பாதிக்க முடியாத நிலையில் உள்ள வயதானவர்களுக்கு உணவு வழங்குவதை ஒரு சேவையாக செய்வதை இவர் செய்கிறார்

பைவ் ஸ்டார் ஹோட்டல் செப் மற்றும் அவரது வின்னிங் சமையல் கலைஞர் சுவிட்சர்லாந்தில் கிடைக்க இருந்த வேலையை தான் பார்த்த ஒரு விஷயத்தால் அந்த வேலையை விட்டு முழு நேர சமுக சேவகர் ஆகி விட்டார்

"ஒரு ருபாய் செலவு செய்து அந்த விஷயத்தை தன் சொந்த செலவில் பத்திரிக்கைகள் எல்லாம் கொடுத்து தான் கொடுத்த ஒரு ரூபாய்க்கு நூறு ருபாய் ஆதாயம் பார்க்க துடிக்கும் மக்கள் மத்தியில் "

தன்னுடைய ஒரு வேலை உணவுக்கு கூட வழி இல்லாமல் தன்னுடைய மலத்தை ஒரு முதியவர் உண்ணும் கோரமான கொடூரத்தை பார்த்த அவர் அன்றே முடிவு செய்தார் இது போன்று சம்பாதிக்க வழி இல்லாத மனநிலை குன்றிய வயதானவர்களுக்கு உதவுவதே குறிக்கோளாக தொடங்கி
இன்று அவர் செய்த அந்த செயல்கள் இன்று உலக அளவில் சிறந்த மனிதராக வர அவருக்கு ஒரு வாய்ப்பு உள்ளது
CNN தொலைக்கட்சியில் சிறந்த மனிதர் வாக்கெடுப்பில் அவர் பெயரும் உள்ளது நம்மால் முடிந்தால் அவருக்கு வாக்களிப்போம்

அவர் செய்த சாதனை துளிகளில் சில
தினமும் 400 பேருக்கு சாப்பாடு
இதுவரை 1 .2 மில்லியன் பேருக்கு சாப்பாடு வழங்கியது
அக்சயா ட்ரஸ்ட் மூலம் இலவச உணவை மனநிலை பாதித்தவர்களுக்கு உதவுவது
மறக்காமல் அவருக்கு வாக்களிக்கவும் அவருக்கு வாக்களிக்கும் பகுதில் அவரின் புகைப்படத்தை அழுதின் கீழே உள்ள விவரங்கள் கொடுத்து அவருக்கு வாக்களிக்கவும்
உங்கள் நண்பர்களுக்கும் சொல்லவும் .இந்த விஷயம் பற்றி உங்கள் வலைப்பதிவில் எழுதவும்

இவருக்கு வாக்களிக்க இதை கிளிக்கவும்

சினிமாக்காரன் விளயாட்டு பற்றி எழுதிய எனக்கு ஒரு நல்ல செயல் செய்யும் மனிதர் பற்றி எழுத வாய்ப்பு கிடைத்ததிற்கு சந்தோஷம்


இந்த விஷயம் நாலு பேருக்கு சென்றடைய மறக்கமால் இந்த் பதிவிற்கும் வாக்களிக்கவும்

0 comments: